பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேலா நிலத்து எழு விந்துவும் நாதமும் கோலால் நடத்திக் குறி வழியே சென்று பால் ஆம் அமிர்து உண்டு பற்று அறப் பற்றினால் மால் ஆனது மாள மாளும் அவ் விந்துவே.