திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வித்துக் குற்று உண்பான் விலை அறியாதவன்
வித்துக் குற்று உண்ணாமல் வித்துச் சுட்டு உண்பவன்
வித்துக் குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன்
வித்துக் குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே.

பொருள்

குரலிசை
காணொளி