பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்யும் அளற்று இரு நால் முகூர்த்தமே எய்யும் கலை காலம் இந்து பருதி கால் நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.