திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விந்துவும் நாதமும் மேவக் கனல் மூல
வந்தவன் நன் மயிர்க்கால் தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவ மகம் ஆகவே
விந்துவும் மாளும் மெய்க் காயத்தில் வித்திலே.

பொருள்

குரலிசை
காணொளி