திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மொய் வைத்த வண்டின் செறி சூழல் முரன்ற சந்தின்
மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த
மெய் வைத்த காலும் தரும்; ஞாலம் அளந்த மேன்மைத்
தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம்.

பொருள்

குரலிசை
காணொளி