திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில்
பந்து ஆடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும்
சந்து ஆர் முலை மேலன; தாழ் குழை வாள் முகப் பொன்
செந்தாமரை மேலன; நித்திலம் சேர்ந்த கோவை.

பொருள்

குரலிசை
காணொளி