திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அகல் பாறையில் வைத்து முழங் கையை அன்று தேய்த்த
இகல்ஆர் களிற்று அன்பரை ஏத்தி, முருக னார் ஆம்
முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதிப்
புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம்.

பொருள்

குரலிசை
காணொளி