திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே; அம் மூதூர்
மெய்ம்மைப் பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மைச்
செம்மைப் பொருளும் தருவார் திரு ஆல வாயில்
எம்மைப் பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால்.

பொருள்

குரலிசை
காணொளி