திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்
மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன்
தன் நாளும் முடிந்தது; சங்கரன் சார்பு இலோர்க்கு
மின் ஆம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல.

பொருள்

குரலிசை
காணொளி