திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது
தன்னின்றும் இழிந்து, தயங்கு ஒளி மண்டபத்தில்,
பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால்
மன்னும் குடை நீழல் இருந்தனர்; வையம் தாங்கி.

பொருள்

குரலிசை
காணொளி