திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா,
ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம்
பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள்; அப்போது
ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர்.

பொருள்

குரலிசை
காணொளி