திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில்
எந்தைக்கு அணி சந்தனக் காப்பு இடை என்றும் முட்டா
அந்தச் செயலின் நிலை நின்று, அடியார் உவப்பச்
சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில்.

பொருள்

குரலிசை
காணொளி