திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கல்லின் புறம் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து மூளை
புல்லும்படி கண்டு, பொறுத்திலர் தம்பிரான் ஆனார்;
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு.

பொருள்

குரலிசை
காணொளி