திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதி மாதவ முனி அகத்தியன் தரு
பூத நீர்க் கமண்டலம் பொழிந்த, காவிரி,
மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்தது ஓர்
ஓத நீர் நித்திலத் தாமம் ஒக்கும் ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி