பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண் தரு விபஞ்சி எங்கும்: பாத செம் பஞ்சி எங்கும்; வண்டு அறை குழல்கள் எங்கும்; வளர் இசைக் குழல்கள் எங்கும், தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும்; தண்டலை பலவும் எங்கும்; தாதகி பலவும் எங்கும்.