பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும் சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும், ஓதைஆர் செய் உழுநர் ஒழுக்கமும் காதல் செய்வது ஓர் காட்சி மலிந்தவ.