திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாடு போதகங்கள் எங்கும்; வண்டு போதுஅகங்கள் எங்கும்;
பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும்;
நீடு கேதனங்கள் எங்கும்; நிதி நிகேதனங்கள் எங்கும்;
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.

பொருள்

குரலிசை
காணொளி