திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரசு கொள் கடன்கள் ஆற்றி, மிகுதிகொண்டு அறங்கள் பேணிப்
பரவுஅரும் கடவுள் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி, விளங்கிய குடிகள் ஓங்கி
வரை புரை மாடம் நீடி மல்ர்ந்துஉள; பதிகள் எங்கும்.

பொருள்

குரலிசை
காணொளி