பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரிதரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்; பரிவுஉறத் தடிந்த பன்மீன் படர் நெடும் குன்று செய்வார்; சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு உயர்ப்பார்; விரிமலர்க் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார்.