பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாசநீர் குடை மங்கையர் கொங்கையில் பூசும் குங்குமமும் புனை சாந்தமும் வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர், தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே.