பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சாலி நீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு வாலி தாம் வெண்மை உண்மைக் கருவின் ஆம் வளத்த ஆகிச் சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் ஆல் இன சிந்தை போல அலர்ந்தன; கதிர்கள் எல்லாம்.