திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாளி கேரம் செருந்தி, நறுமலர் நரந்தம் எங்கும்
கோளிசாலம் தமாலம் குளிர் மலர்க் குரவம் எங்கும்
தாள் இரும் போந்து சந்து தண்மலர் நாகம், எங்கும்
நீள் இலை வஞ்சி, காஞ்சி, நிறைமலர்க் கோங்கம் எங்கும்.

பொருள்

குரலிசை
காணொளி