திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செங்குவளை பறித்து அணிவார்; கருங் குழல்மேல் சிறை வண்டை
அங்கை மலர்களைக் கொடுஉகைத்து அயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள் நுதல் வெயர்வு அரும்பச் சிறுமுறுவல் தளவு அரும்பப்
பொங்கு மலர்க் கமலத்தின் புது மதுவாய் மடுத்து அயர்வார்.

பொருள்

குரலிசை
காணொளி