பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தரு பூ விரித்த புது மதுப் பொங்கிட, வாவியின் பொலி நாடு வளம் தரக், காவிரிப் புனல் கால் பரந்து ஓங்கும் ஆல்.