திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காவினில் பயிலும் களி வண்டு இனம்,
வாவியில் படிந்து உண்ணும் மலர் மது;
மேவி அத்தடம் மீது எழப் பாய் கயல்;
தாவி அப்பொழிலின் கனி சாடுமால்.

பொருள்

குரலிசை
காணொளி