திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒண் துறைத் தலை மா மத கூடு போய்,
மண்டு நீர், வயலுள் புக, வந்துஎதிர்
கொண்ட மள்ளர், குரைத்த கை ஓசை போய்,
அண்டர் வானத்தின் அப் புறம் சாரும் ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி