திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்
செய்ய பொன் குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர், வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று ஆல்
மொய் வரை உலகம் போலும்; முளரி நீர் மருத வைப்பு.

பொருள்

குரலிசை
காணொளி