திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கரும்பு அடு களமர் ஆலைக் கமழ் நறும் புகையோ மாதர்
சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ, யூப வேள்விப்
பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ, வானின்
வரும் கரு முகிலோ? சூழ்வ; மாடமும் காவும் எங்கும்.

பொருள்

குரலிசை
காணொளி