பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால், எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால், அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி உள் நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.