திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேகமும் களிறும் எங்கும்; வேதமும் கிடையும் எங்கும்;
யாகமும் சடங்கும் எங்கும்; இன்பமும் மகிழ்வும் எங்கும்;
யோகமும் தவமும் எங்கும்; ஊசலும் மறுகும் எங்கும்;
போகமும் பொலிவும் எங்கும்; புண்ணிய முனிவர் எங்கும்.

பொருள்

குரலிசை
காணொளி