திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மங்கல வினைகள் எங்கும்; மணம் செய் கம்பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும்; பண்களின் மழலை எங்கும்;
பொங்கு ஒளிக் கலன்கள் எங்கும்; புது மலர்ப் பந்தர் எங்கும்;
செங் கயல் பழனம் எங்கும்; திருமகள் உறையுள் எங்கும்.

பொருள்

குரலிசை
காணொளி