பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சைய மால் வரை பயில் தலைமை சான்றது; செய்ய பூமகட்கு நற் செவிலி போன்றது; வையகம் பல் உயிர் வளர்த்து, நாள் தொறும் உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது.