திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆலை பாய்பவர் ஆர்ப்பு உறும் ஓலமும்
சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான் மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவும் ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி