பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாலின் உந்திச் சுழி மலர் தன் மேல் வரும் சால்பினால், பல் உயிர் தருதல் மாண்பினால் கோல நல் குண்டிகை தாங்கும் கொள்கையால், போலும் நான் முகனையும் பொன்னி மாநதி.