திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இறைக்கோ குறைவில்லை? உண்(டு);இறை யே;எழிலார்எருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடிநக்கர்சென்னிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம்பிரான்உடுக்கும்
குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங்குறைவில்லையே.

பொருள்

குரலிசை
காணொளி