திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொடிறு முரித்தனன் கூலாளன்; நல்லன்,குருகினஞ்சென்(று)
இடறுங் கழனிப் பழனத் தரசை; எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம்
மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.

பொருள்

குரலிசை
காணொளி