திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விதிகரந்தவெவ்வினையேன் மென்குழற்கே,வாளா,
மதுகரமே, எத்துக்கு வந்தாய்? -நதிகரந்த,
கொட்டுக்காட் டான்சடைமேற் கொன்றைக்குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்;சுழல்வாய் தொக்கு.

பொருள்

குரலிசை
காணொளி