திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண்ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி யா(து)அறி வீர்,செறிமின்;
கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய்பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக்கொள்மின்களே.

பொருள்

குரலிசை
காணொளி