திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மலர்ந்த மலர்தூவி, மாமனத்தைக் கூப்பிப்,
புலர்ந்தும் புலராத போதும், - கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக்காண்பெளியன்.
தெண்ணீர் சடைக்கரந்த தே.

பொருள்

குரலிசை
காணொளி