திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேவனைப், பூதப் படையனைக், கோதைத்திருஇதழிப்
பூவனைக், காய்சினப் போர்விடை தன்னொடும்போற்றநின்ற
மூவனை, ஈருரு வாயமுக் கண்ணனை, முன்னுமறை
நாவனை நான்மற வேன்இவை நான்வல்ல ஞானங்களே.

பொருள்

குரலிசை
காணொளி