பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அடங்காதார் ஆரொருவர் ? அங்கொன்றை துன்று மடங்காதல் என்வளைகொள் வார்த்தை -நுடங்கிடையீர் ஊரூரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே ஆரூரன் செல்லுமா றங்கு.