பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணித்தேநிலவு நக்கு வருங்கண்ணி குடிவந் தார்;நறும்புன்னைமுன்னம் அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு மிக்கு வரும்அரும்; போதரைக் காண வெள்குவனே.