திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நட்டம்நீ ஆடும் பொழுதத்து, நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ! -அட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்ற, பேயின் கொடிறு.

பொருள்

குரலிசை
காணொளி