திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இயல்,இசை, நாடக மாய்,ஏழு வேலைக ளாய்,வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழுதாகிநின்ற,
மயிலியல் மாமறைக் காடர்,வெண் காடர்,வண் தில்லை,மல்கு
கயலியல் கண்ணிபங் காரன்பர் சித்தத்தடங்குவரே.

பொருள்

குரலிசை
காணொளி