பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அடியோமைத் தாங்கியோ ? ஆடை யுடுத்தோ ? குடியோம்ப மாநிதியங் கொண்டோ ? -பொடியாடும் நெற்றியூர் வாளரவ நீள் சடையாய், நின்ஊரை ஒற்றியூர் ஆக்கிற் றுரை.