பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கூறு பெறுங்கன் னி சேர்கருங் கூந்தல்சுண்ணந்துதைந்து, நீறு பெறுந்திரு மேனி நெருப்புப்புரைபொருப்பொத்(து) ஆறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன்துவலைசிந்த வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்குவெண்ணிறமே.