பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடுகாட்டயலே தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்?செப்பு;முப்பொழுதும் கோச்சுற்ற மாக்குடை வானவர் கோன்,அயன்மால்முதலா மாச்சுற்றம் வந்திறைஞ் கந்திருப் பொற்சடைமன்னவனே.