பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சங்குகோள் எண்ணுவரே பாவையரைத், தம்அங்கம் பங்குபோய் நின்றாலும்; பாய்கலுழிக் - கங்கை வரியராப் போதும் வளர்சடையாய், நின்போல் பெரியர்ஆ வாரோ பிறர்.