திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்,அன்றாயினிப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்;நன் முத்(து)இடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கை,வன்றாள்
வரைவந் துறுங்கடல் மாமறைக் காட்(டு)எம்மணியினையே.

பொருள்

குரலிசை
காணொளி