பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
புறமறை யப்புரிபுன்சடை விட்(டு)எரி பொன்திகழும் நிறமறை யத்திரு நீறு துதைந்தது; நீள்கடல்நஞ்(சு) உறமறை யக்கொண்ட கண்டமும் சாலஉறைப்புடைத்தால், அறமறை யச்சொல்லி வைத்(து)ஐயம் வேண்டும்அடிகளுக்கே